ஆன்மிகம்

செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை நல்லதா? கெட்டதா?

  ஒருவருக்கு வாழ்க்கையில் குறிப்பிட்ட காலத்தில் நடைபெறும் சுப நிகழ்வுகள் அனைத்தும் சீராக நடந்தால் பேரானந்தமே. அந்தந்த வயதில் பணம் சம்பாதிக்கும் வேகம், களத்திர சுகம், சொத்து சேர்க்கும் திறன் மற்றும் வாரிசு ஆகியவை அனைத்தும் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை தொடர்பு…