ஸ்ரீ லட்சுமி ஸ்ரீனிவாசா மேன்பவர் கார்ப்பரேசன், திருப்பதி.
ஆள்சேர்ப்பு அறிவிப்பு
ஸ்ரீ லட்சுமி ஸ்ரீனிவாசா மேன்பவர் கார்ப்பரேஷன் நிறுவனம், அவுட்சோர்சிங் அடிப்படையில் பணியாட்களை வழங்குவதற்கு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
சென்னை, T.T.D. தகவல் மையத்தில் அவுட்சோர்சிங் அடிப்படையில் பணி செய்ய மேளம் பணியாளர்களை எங்கள் நிறுவனம் தேர்ந்தெடுக்கிறது.
தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கார்ப்பரேசன் இணையதளம்: http://sismpc.in/-ல் அறிவிக்கையுடன் பிரசளிக்கப்பட்ட விண்ணப்பம் மற்றும் இதர தேவையான ஆவணங்களுடன் சென்னை, T.T.D. தகவல் மையத்தில் 21.5.2022 அன்று நடைபெறும் ஆள்சேர்ப்பு நிகழ்வில் கலந்து கொள்ளலாம்.

முதன்மை நிர்வாக அதிகாரி,
ஸ்ரீலட்சுமி ஸ்ரீனிவாசா மேன்பவர் கார்ப்பரேசன்
பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..!
மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்;