Jobs

வங்கியில் வேலை

விளையாட்டு வீரர்களுக்கு வங்கியில் வேலை இந்தியன் வங்கியில் ஆபிசர், கிளார்க் பதவிக்கு விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம் : தடகளம் 2, கூடைப்பந்து 2, கிரிக்கெட் 2, ஹாக்கி 4, வாலிபால் 2 என மொத்தம் 12…

Jobs

அழைக்கிறது அணுமின் நிலையம்

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம் : மெடிக்கல் ஆபிசர் 6, டெக்னிக்கல் ஆபிசர் 1, செவிலியர் 5, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 7, பார்மசிஸ்ட் 1, டெக்னீசியன் 5 என மொத்தம் 25 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி :…

கல்வி வழிகாட்டி

National Institute of Technology

சிஸ்டம்ஸ்என்.ஐ.டி.,யில் பிஎச்.டி., மோதிலால் நேரு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, அலகாபாத் கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு! பாடப்பிரிவுகள்• இன்ஜினியரிங்• மேனேஜ்மென்ட், ஹியுமானிட்டிஸ் அண்டு சோசியல் சயின்சஸ் • ஜியோகிராபிக் இன்பர்மேஷன்தகுதிகள்: துறை சார்ந்த பிரிவில் இளநிலை…

Jobs

Internship Opportunities

லைக்மைண்ட்ஸ் நிறுவனத்தில் டேட்டா அனாலசிஸ் வாய்ப்புஇடம்: வீட்டில் இருந்தபடியே பயிற்சிஉதவித்தொகை: மாதம் ரூ. 25 ஆயிரம்விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 30internshala.com/i/i87c07 •ஐ.இ.சாப்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் கன்டன்ட் ரைட்டிங் வாய்ப்புஇடம்: வீட்டில் இருந்தபடியே பயிற்சிஉதவித்தொகை: மாதம் ரூ. 15 – 20ஆயிரம்விண்ணப்பிக்க…