வங்கியில் வேலை

விளையாட்டு வீரர்களுக்கு வங்கியில் வேலை


இந்தியன் வங்கியில் ஆபிசர், கிளார்க் பதவிக்கு விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


காலியிடம் : தடகளம் 2, கூடைப்பந்து 2, கிரிக்கெட் 2, ஹாக்கி 4, வாலிபால் 2 என மொத்தம் 12 இடங்கள் உள்ளன.


கல்வித்தகுதி : பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். தேசிய மாநில மாவட்டம் கல்லுாரி பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.


வயது : 1.1.2022 அடிப்படையில் 26 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவிசாருக்கு வயது சலுகை உள்ளது.


தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேவு.


விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

VPS  Hosting


விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. எஸ்.சி., எஸ்.டி.,பிரிவினருக்கு ரூ.100


கடைசி நாள் : 14.5.2022
விபரங்களுக்கு : www.indianbank.in/careerial

பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..!

மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்;

(Visited 10044 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =