தனியார் துறை வேலைவாய்ப்பு
திருவள்ளூர்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்ட அறிக்கை:திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு முகாம் மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 10ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.…