ஆன்மிகம்

குழந்தை பிறப்பின்மையும் ஜோதிடம் தரும் முன்னெச்சரிக்கையும்!

  கிட்டத்தட்ட உலகின்  0.25  முதல் 2.5% பெண்கள் கருப்பை நீர்க்கட்டி பிரச்னையாலும்(பிசிஓஎஸ்), 10% பெண்கள் கருப்பை சூலக பிரச்னையாலும்(பிசிஓடி) பாதிக்கப்படுகின்றனர். அதன் மூல காரணமும், ஜோதிடம் தரும் முன் எச்சரிக்கை பற்றியும் இந்த கட்டுரையில் காணலாம். நிறையப் பெண்கள் பிசிஓஎஸ்,…