இந்திய நச்சு இயல் ஆராய்ச்சி நி
உத்தரபிரதேசம், லக்னோவில், அறிவியல் தொழில் ஆராய்ச்சி மையத்தின் கீழ் உள்ள இந்திய நச்சு இயல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியிடங்கள்: 1. Junior Secretariat Assistant (General): 5 இடங்கள். (பொது-4, எஸ்சி-1).2. Junior Secretariat Assistant (Finance…