புதுடெல்லி மருத்துவமனையில் 20
புதுடெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் பிளாஸ்டர் டெக்னீசியன் உள்ளிட்ட 20 குரூப் சி இடங்கள் காலியாக உள்ளன. பணி: 1. O.T.Assistant: 14 இடங்கள் (பொது-6, ஒபிசி-4, எஸ்சி-2, பொருளாதார பிற்பட்டோர்-2) 2. Plaster Technician: 4 இடங்கள் (பொது-3, ஒபிசி-1)…