பணி: SAGAR MITRAS. / மொத்த இடங்கள்: 433. / சம்பளம்: ரூ.15,000.வயது: 1.7.2022 அன்று பொதுப் பிரிவினருக்கு 35க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.தகுதி: Fisheries Science/Marine Biology/Zoology/Chemistry/Botany/Bio-Chemistry/ Microbiology/ Physics ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் இளநிலை பட்டம். கூடுதலாக தகவல் தொழில்நுட்ப அறிவு பெற்றிருக்க வேண்டும். Fisheries Science/Marine Biology/Zoology பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.8.2022.
(Visited 10039 times, 31 visits today)