ஒடிசா மின்மாற்றி கழகத்தில் மேன
பணி: மேனேஜ்மென்ட் டிரெய்னீஸ்.மொத்த இடங்கள்: 30 (பொது-16, ஓபிசி-9, எஸ்சி-5).தகுதி: 60% மதிப்பெண்களுடன் எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பாடங்களில் ஏதாவது ஒன்றில் பி.இ.,, மொத்த மதிப்பெண் (Aggregate) சதவீதம் 50 ஆக இருக்க வேண்டும்.(எஸ்சி மற்றும் மாற்றுத் திறனாளிகள் மதிப்பெண்…