மேற்குவங்கம், போல்பூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் 103 பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
பணியிடங்கள் விவரம்
1. Professor: 31 இடங்கள் (எஸ்சி-4, எஸ்டி-4, ஒபிசி-7, பொது-12, பொருளாதார பிற்பட்டோர்-2, மாற்றுத்திறனாளிகள்-2)
2. Associate Professor: 35 இடங்கள் ( எஸ்சி-9, எஸ்டி-2, ஓபிசி-9, பொது-10, மாற்றுத்திறனாளிகள்-2, பொருளாதார பிற்பட்டோர்-3).
3. Assistant Professor: 37 இடங்கள் ( எஸ்சி-2, எஸ்டி-2, ஓபிசி-11, பொது-17, மாற்றுத்திறனாளிகள்-1, பொருளாதார பிற்பட்டோர்-4)
(Visited 10023 times, 31 visits today)