தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில்
ஹரியானா, குருஷேத்திராவில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் 99 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பணி: உதவி பேராசிரியர். மொத்த இடங்கள்: 99 (பொது- 36, ஓபிசி- 25, எஸ்சி-13, எஸ்டி-8, பொருளாதார பிற்பட்டோர்- 17) தகுதி: பி.எச்டிக்கு பின்னர்…