பாதுகாப்பு பரிசோதனை மையத்தில்





டிரேடு வாரியாக தேர்ந்தெடுக்கப்படும் அப்ரன்டிஸ்கள் விவரம்:எலக்ட்ரானிக்ஸ்-7, கார்பென்டர்- 1, வெல்டர்-1, டர்னர்-1, மிஷினிஸ்ட்- 1, பிட்டர்-1, எலக்ட்ரீசியன்- 1, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட்- 15, ஸ்டெனோகிராபர் மற்றும் செக்ரட்டரியல் அசிஸ்டென்ட் (ஆங்கிலம்)- 4, ஸ்டெனோகிராபர் மற்றும் செக்ரட்டரியல் அசிஸ்டென்ட் (இந்தி)- 2, கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் மற்றும் நெட்வொர்க் மெயின்டெனன்ஸ்-2. தகுதி: சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ தேர்ச்சி.ஐடிஐ யில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஓராண்டு அளிக்கப்படும் பயிற்சியில் மாதம் ரூ.7 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்படும்.

https://apprenticeshipindia/org-search என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். director.dl@gov.in என்ற இ. மெயிலுக்கும் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 4.9.22.





நன்றி Amarujala

(Visited 10035 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 10 =