இந்திய நிலத்தியல் கணக்கெடுப்பு
பணி: Ordinary Grade Driver.மொத்த இடங்கள்: 13 (பொது-8, ஒபிசி-3, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). இவற்றில் ஒரு இடம் முன்னாள் ராணுவத்தினருக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தகுதி: மெட்ரிகுலேசனுடன் இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். லாரி, ஜீப்கள், டிராக்டர்…