பணி: Ordinary Grade Driver.மொத்த இடங்கள்: 13 (பொது-8, ஒபிசி-3, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). இவற்றில் ஒரு இடம் முன்னாள் ராணுவத்தினருக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தகுதி: மெட்ரிகுலேசனுடன் இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். லாரி, ஜீப்கள், டிராக்டர் ஓட்டுவதில் 3 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் பராமரிப்பு, பழுதுபார்ப்பும் தெரிந்திருக்க வேண்டும்.வயது: 6.9.22 அன்று 25க்குள்.மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களுக்கு https://www.gsi.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 6.9.2022.
(Visited 10033 times, 31 visits today)