தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பி




தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பி.எல். படித்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

பணியிடங்கள் விவரம்:

1. Young Professional (Legal): 30 இடங்கள் (பொது-14, ஒபிசி-8, எஸ்சி-4, எஸ்டி-2, பொருளாதார பிற்பட்டோர்-2)

சம்பளம்: ரூ.60,000.    வயது: 32க்குள்.

தகுதி: இளநிலை சட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். CLAT-2022 நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

CLAT-2022 தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், விண்ணப்பதாரரின் சட்ட அறிவு மற்றும் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

www.nhai.gov.in
என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 9.9.2022.





நன்றி Amarujala

(Visited 10039 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =