ஆன்மிகம்

ஜோதிடரீதியாக உங்களின் வாழ்க்கைத் துணையை எங்கு, எப்போது முதலில் காண்பீர்கள்?

ஒருவரின் வருங்கால வாழ்க்கைத் துணையை எங்கு, எப்போது காணப்போகிறோம் என்பதை ஜோதிடம் எளிதாக உணர்த்தும். நன்றி Hindu

தெரிந்து கொள்வோம்

சையது முஷ்டாக் டி20: , தமிழகம், மகாராஷ்டிரம் வெற்றி

சையது முஷ்டாக் கோப்பை டி20 போட்டியின் ஒரு பகுதியாக எலைட் குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில் தமிழகம், மும்பை, கா்நாடக அணிகள் வெற்றி பெற்றன. நன்றி Hindu

உடல் நலம்

கரோனாவிலிருந்து மீண்டு எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம்?

கரோனாவிலிருந்து மீண்டு எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம் என்று ஏராளமான இளம்பெண்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது தொடர்பாக ஆன்லைனில் தேடுதலும் அதிகரித்துள்ளது. நன்றி Dinamani

தெரிந்து கொள்வோம்

குரங்கு அம்மை என்றால் என்ன? குரங்கு அம்மை பரவும் முறையும் அதன் அறிகுறிகளும்

சமீபத்தில் ஐரோப்பாவில் குரங்கு அம்மை பரவுவதாக செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் அரிய வகை குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளார். நன்றி Hindu