ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில
ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 9 இடங்களுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.பணியிடங்கள் விவரம்: 1. Anthropologist : 1 இடம் (ஒபிசி).2. Assistant Central Intelligence Officer:…