என்சிசி பயிற்சி பெற்ற பட்டதாரி
இந்திய ராணுவத்தில் என்சிசி பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. திருமணமாகாத ஆண்களும், பெண்களும் விண்ணப்பிக்கலாம். பணி: Lieutenant (NCC Special Entry) மொத்த காலியிடங்கள்: 55. ஆண்கள்: 50 (இதில் 5 இடங்கள் போரில் இறந்த ராணுவ வீரர்களின்…