இந்திய ராணுவத்தில் என்சிசி பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. திருமணமாகாத ஆண்களும், பெண்களும் விண்ணப்பிக்கலாம்.
பணி: Lieutenant (NCC Special Entry)
மொத்த காலியிடங்கள்: 55.
ஆண்கள்: 50 (இதில் 5 இடங்கள் போரில் இறந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.)
பெண்கள்: 5 (இதில் ஒரு இடம் போரில் இறந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.)
உடற்தகுதி, உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை, SSB நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த தேர்வு அலகாபாத், போபால், பெங்களூரு, கபூர்தலா ஆகிய மையங்களில் நடைபெறும்.
www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.9.2022.
(Visited 10027 times, 31 visits today)