Jobs

இந்தோ – திபெத்தன் போலீசில் 108

இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 108 கான்ஸ்டபிள் அந்தஸ்திலான கார்பென்டர், மாசான், பிளம்பர் இடங்களுக்கு 10ம் வகுப்புடன் ஐடிஐ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி விவரம்:1. Constable (Carpenter): 56 இடங்கள்.2. Constable (Mason): 31 இடங்கள்.3. Constable…