இந்தோ – திபெத்தன் போலீசில் 108





இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 108 கான்ஸ்டபிள் அந்தஸ்திலான கார்பென்டர், மாசான், பிளம்பர் இடங்களுக்கு 10ம் வகுப்புடன் ஐடிஐ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி விவரம்:1. Constable (Carpenter): 56 இடங்கள்.2. Constable (Mason): 31 இடங்கள்.3. Constable (Plumber): 21 இடங்கள்.சம்பளம்: ரூ.21,700- 69,100.வயது: 17.09.22 அன்று 18 முதல் 23க்குள். எஸ்சி/எஸ்டி/ஒபிசியினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஒரு வருட ஐடிஐ.எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.09.2022.





நன்றி Amarujala

(Visited 10029 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =