Jobs

நீலகிரி வெலிங்டன் ராணுவ குடியி

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ குடியிருப்பில் கிளார்க் மற்றும் நர்ஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பணியிடங்கள் விவரம்: 1.     Lower Division Clerk: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). சம்பளம்: ₹19,500-…