நீலகிரி வெலிங்டன் ராணுவ குடியி




ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ குடியிருப்பில் கிளார்க் மற்றும் நர்ஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

பணியிடங்கள் விவரம்:

1.     Lower Division Clerk: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). சம்பளம்: ₹19,500- 62,000. தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன், ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்யும் திறன் மற்றும் கம்ப்யூட்டர் அறிவுத் திறன்.

2.     Safaiwala: 4 இடங்கள் (பொது-2, ஒபிசி-2). சம்பளம்: ₹15,700-50,000. தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி.

3.     Male Nursing Assistant: 1 இடம் (பொது). சம்பளம்: ₹15,700- 50,000. தகுதி: General Nursing and Midwifery பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம்.

வயது: 1.6.22 தேதியின்படி 21 லிருந்து 30க்குள். ஒபிசியினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் 3 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.

கட்டணம்: ₹150/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு https://wellington.catt.gov.in/recruitment என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.9.2022.





நன்றி Amarujala

(Visited 10029 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − seven =