எல்லை பாதுகாப்பு படையில் 1312
ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் இந்திய எல்லை பாதுகாப்பு படையில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் தலைமைக் காவலர் அந்தஸ்தில் 1312 இடங்கள் காலியாக உள்ளன. ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணியிடங்கள் விவரம்: 1. Head Constable (Radio Operator): 982 இடங்கள். தகுதி: 10ம்…