Jobs

இந்திய கடலோர காவல் படையில் 300

இந்திய கடலோர காவல் படையில் 300 நேவிக், யான்ட்ரிக் பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியிடங்கள் விவரம்: 1.     Navik (General Duty): 225 இடங்கள் (பொது-87, ஓபிசி-48, எஸ்சி-35, எஸ்டி-32, பொருளாதார பிற்பட்டோர்-23). தகுதி: கணிதம், இயற்பியல்…