Jobs

ஒன்றிய அரசின் நிலத்தடி நீர் வா

ஒன்றிய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒன்றிய நிலத்தடி நீர் வாரியத்தில் 26 கார் டிரைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பணி: ஸ்டாப் கார் டிரைவர். மொத்த இடங்கள்: 26 (பொது-9, பொருளாதார பிற்பட்டோர்-7, ஒபிசி-4, எஸ்சி-6). இவற்றில் 2 இடங்கள்…