(மேலாளர் – 14, துணை மேலாளர் – 20). பொதுமக்கள் தொடர்பு – 6, சட்டம் – 6.)* மனிதவள மேலாளர் பணிக்கு தகுதி: ஏதேனும் இளநிலை பட்டப்படிப்புடன் Social Work/Business Administration/HRM/Labour Welfare/Labour Management/Labour Administration/Labour Studies பாடங்களில் ஏதாவது ஒன்றில் முதுநிலைப்பட்டம்.* பொதுமக்கள் தொடர்பு பணிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் Public Relations/Mass Communication & Journalism பாடத்தில் முதுநிலைப்பட்டம்.* சட்டம் பணிக்கு சட்ட பாடப்பிரிவில் 3 வருட இளநிலைப் பட்டம் அல்லது 5 வருட இளநிலை பட்டம் பெற்று படிப்பை பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.கட்டணம்: பொது/பொருளாதார பிற்பட்டோர்/ ஓபிசியினருக்கு ரூ.800/- எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.300/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.www.nlcindia.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.9.2022.