ஒன்றிய பாதுகாப்பு அமைச்சரவையின் கீழ் இயங்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் 1901 சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் மற்றும் டெக்னீசியன் பணியிடங்கள் காலியாக உள்ளன.
பணி: சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்- பி, டெக்னீசியன்- ஏ.
மொத்த இடங்கள்: 1901.
கல்வித்தகுதி, வயது, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை, கட்டணம் உள்ளிட்ட விவரங்களுக்கு www.drdo.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.09.22.
(Visited 10028 times, 31 visits today)