எல்லை பாதுகாப்பு படையில் 246 க
இந்திய எல்லை பாதுகாப்பு படையில் 246 குரூப் சி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பணி விவரம்:1. Draughtsman: 14 இடங்கள் (பொது-6, எஸ்டி-2, ஒபிசி-5, பொருளாதார பிற்பட்டோர்-1)2. Supervisor (Admn.,): 7 இடங்கள் (பொது-5, எஸ்டி-1, ஒபிசி-1)3. Supervisor…