Jobs

மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி கவ

பணி: மெடிக்கல் லேபரட்டரி  டெக்னாலஜிஸ்ட்.மொத்த இடங்கள்: 22 (பொது-13, ஒபிசி-5, எஸ்சி-1, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-2). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிகளுக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.சம்பளம்: ரூ.35,400- 1,12,400.வயது: 35க்குள்.தகுதி: மெடிக்கல் லேபரட்டரி அறிவியல் பாடத்தில் பட்டப்படிப்பு மற்றும் ஏதேனும் ஒரு மருத்துவமனையில்…