பணி விவரம்1. Senior Instructor (Fishing Biology): (CIFNET, Cochi): 1 இடம் (பொது) வயது: 35க்குள்.2. Deputy Director in Computer & System Division: (Home Affairs) 1 இடம் (பொது). வயது: 50க்குள்.3. Scientist B (Forensic DNA) (Home Affairs): 6 இடங்கள் (பொது-5, ஒபிசி-1). வயது: 35க்குள்.4. Junior Scientific Officer (Explosives) (Home Affairs): 1 இடம் (பொது) வயது: 30க்குள்.5. Scientist B (Chemistry): 1 இடம் (எஸ்சி) (Central Soil and Materials Research Station, New Delhi) வயது: 40க்குள்.6. Scientist B (Geo-Physics): 1 இடம் (ஒபிசி).(Central Soil and Materials Research Station, New Delhi) வயது: 38க்குள்.7. Scientist B (Geology): 1 இடம் (பொது). (Central Soil and Materials Research Station, New Delhi) வயது: 35க்குள்.8. Labour Enforcement Officer (Central): (Office of the Chief Labour Commissioner, New Delhi): 42 இடங்கள் (பொது-23, ஒபிசி-6, எஸ்சி-3, எஸ்டி-6, பொருளாதார பிற்பட்டோர்-4) வயது: 30க்குள்.29.9.22 தேதிப்படி வயது கணக்கிடப்படும். சம்பளம், மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், தேர்ந்தெடுக்கப்படும் முறை, கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை http://www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.9.2022.