அனைவராலும் முதலாளி ஆக முடியுமா? ஜோதிட சூட்சுமங்கள் என்ன?
இன்றைய கால கட்டத்தில் அனைவருக்கும் தொழில் என்பது மிக மிக அவசியமான ஒன்று. சங்க கால பாடலுக்கு ஏற்ப “வினையே ஆடவருக்கு உயிரே, மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்’ (குறுந்தொகை- 135).- ஒரு சோம்பல் இல்லா ஆண் மகனுக்கு தொழில்தான்…