மத்திய பிரதேசத்தில் உள்ள சிங்க்ரேலி நிலக்கரி உற்பத்தி நிறுவனத்தில் 41 மருத்துவ அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன.
பணி: Senior Medical Specialist (E-4)/ Medical Specialist (E3)
i) Surgeon : 4 இடங்கள் (பொது-1, பொருளாதாரத்தில் பிற்பட்டோர்- 1, எஸ்சி-1, ஒபிசி-1)
ii) Gen. Physician: 3 இடங்கள் (பொது-1, எஸ்டி-1, ஒபிசி-1)
iii) G&O: 1 இடம் (பொது)
iv) Anesthesia: 1 இடம் (பொது)
v) Orthopedic: 1 இடம் (எஸ்சி)
vi) Pathologist: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1)
vii) Ophthalmologist: 3 இடங்கள் (பொது-1, எஸ்டி-1, ஒபிசி-1)
viii) ENT: 1 இடம் (பொது)
ix) Radiologist: 3 இடங்கள் (பொது-1, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-1).
கல்வித்தகுதி, முன்அனுபவம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.coalindia.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.10.2022.