Jobs

மத்திய தொழில் பாதுகாப்பு படையி

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிற்சாலை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 459 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியிடங்கள் விவரம்: 1. Assistant Sub-Inspector (ASI): 104 இடங்கள் (ஆண்கள்-94, பெண்கள்-10). சம்பளம்: ரூ.29,200- ரூ.92,300. வயது: 18 முதல்…