பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்த





1. Project Engineer-I: 7 இடங்கள். தகுதி: எலக்ட்ரானிக்ஸ் பாடத்தில் பி.இ.,/பி.டெக்.,/ பிஎஸ்சி., இன்ஜினியரிங்2.    Project Engineer-I: 5 இடங்கள். தகுதி: மெக்கானிக்கல் பாடத்தில் பி.இ.,/பி.டெக்.,/பிஎஸ்சி., இன்ஜினியரிங் சம்பளம்: மேற்குறிப்பிட்ட 2 பணிகளுக்கும் ரூ.40,000.3. Trainee Engineer-I: 12 இடங்கள். தகுதி: எலக்ட்ரானிக்ஸ் பாடத்தில் பி.இ.,/பி.டெக்.,/ பிஎஸ்சி., இன்ஜினியரிங்4. Trainee Engineer-I: 6 இடங்கள். தகுதி: மெக்கானிக்கல் பாடத்தில் பி.இ.,/பி.டெக்.,/பிஎஸ்சி., இன்ஜினியரிங்5. Trainee Engineer-I: 3 இடங்கள். தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் பி.இ.,/பி.டெக்.,/பிஎஸ்சி., இன்ஜினியரிங்6. Trainee Engineer-I: 1 இடம். தகுதி: சிவில் பாடத்தில் பி.இ.,/பி.டெக்.,/பிஎஸ்சி., இன்ஜினியரிங்சம்பளம்: மேற்குறிப்பிட்ட 4 பணிகளுக்கும் ரூ.30,000.7. Havildar (Security): 1 இடம் (எஸ்டி) தகுதி: எஸ்எஸ்எல்சி தேர்ச்சியுடன் முப்படைகளில் ஏதேனும் ஒன்றில் நான்-கமிஷன்டு ஆபீசராக 15 ஆண்டுகள் முன்அனுபவம். சம்பளம்: ரூ.20,500-3%-79,000.இடஒதுக்கீடு, விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கப்படு்ம் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.bel-india.in/Careers/Recruitment.விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.10.2022.





நன்றி Amarujala

(Visited 10044 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 13 =