வெலிங்டன் ராணுவ கல்லூரியில் கி





1. Lower Division Clerk: 4 இடங்கள் (பொது-1, எஸ்சி-2, எஸ்டி-1). சம்பளம்: ரூ.19,900- 63,200. வயது: 18 முதல் 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.2. Civilian Motor Driver: 3 இடங்கள் (பொது-1, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 18 முதல் 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 2 வருட பணி அனுபவம்.3. Multi Tasking Staff (Office & Training): 5 இடங்கள் (பொது-2, எஸ்சி-1, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). சம்பளம்: ரூ.18,000- 56,900. வயது: 18 முதல் 25க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கடின வேலைகளை செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.28.10.22 தேதியின்படி வயது வரம்பு கணக்கிடப்படும். எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.dssc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.10.2022.





நன்றி Amarujala

(Visited 10018 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 3 =