சென்னை, பெரம்பூர் ரயில்வே பணிம




பயிற்சி: Trade Apprentice.

மொத்த காலியிடங்கள்: 1343.

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சியளிக்கப்படும் தொழிற் பிரிவில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். Fresher பிரிவுக்கு குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்று 10ம் வகுப்பில் தேர்ச்சி. எம்எல்டி பிரிவிற்கு குறைந்தது 50% மதிப்பெண்களுடன் அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சி.

வயது: ஐடிஐ பிரிவிற்கு 15 முதல் 24 வயதிற்குள்ளும், ஐடிஐ அல்லாத பிரிவுக்கு 15 முதல் 22க்குள் இருக்க வேண்டும். பயிற்சியளிக்கப்படும் டிரேடுகள் விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டணம்: ரூ.100/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ பெண்கள் ஆகியோருக்கு கட்டணம் கிடையாது.

www.sr.indianrailways.gov.in
என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.22.





நன்றி Amarujala

(Visited 10021 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 7 =