களத்திர தோஷம் யாருக்கு தீங்கு செய்யும்? பரிகாரம் என்ன?
களத்திர தோஷம் தரக்கூடிய சில கிரக அமைப்புகள் உள்ளன. இவை உங்கள் ஜாதகத்தில் இருந்தால் திருமணம் நடக்கத் தாமதம் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம். களத்திர ஸ்தானத்தில் (லக்கினத்திற்கு 7 ஆம் இடத்தில்) பாவ கிரகங்கள் இருப்பது. (இயற்கை பாவர்களான சூரியன்,…