முத்திரைத்தாள் அச்சகத்தில் 83
பணியிடங்கள் விவரம்1. Junior Technician (Printing/Control): 68 இடங்கள் (பொது-35, ஒபிசி-14, எஸ்சி-10, எஸ்டி-4, பொருளாதார பிற்பட்டோர்-5). சம்பளம்: ரூ.18,780-67,390. வயது: 18 லிருந்து 25க்குள். தகுதி: Litho Offset Machine Minder/Letter Press Machine Minder/Offset Printing/Platemaking/Electroplating ஆகிய பாடங்களில்…