Jobs

தெற்கு ரயில்வேயில் 1284 அப்ரன்

பயிற்சி: Trade Apprentice. மொத்த காலியிடங்கள்: 1284. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Fitter/Turner/Machinist/ Welder/Electrician/Electronics mechanics/Painter உள்ளிட்ட தொழிற்பிரிவுகளில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். Fresher பிரிவுக்கு குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்று 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வயது:…