ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம்
சென்னை இந்திய ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம், நவம்பர் 15-ம்தேதி முதல் 22-ம் தேதி வரை வேலூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய ராணுவத்துக்கு ஆண்கள், பெண் காவலர்கள், உதவி செவிலியர், தொழில்நுட்பவீரர் (விலங்குகள்), இளநிலை அதிகாரிகள் (மதபோதக ஆசிரியர்கள்) ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள்…