Jobs

Job Vacancy in NLC Company

என்.எல்.சி.யில் தொழில் பழகுனர் பணி நெய்வேலியில் இயங்கும் என்.எல்.சி நிறுவனத்தில் தொழில் பழகுனர் பயிற்சி பெறுவதற்கு வரவேற்கப்படுகின்றன. பிட்டர், டர்னர், மெக்கானிக், எலெக்ட்ரீஷியன், வயர்மேன், கார்பெண்டர், பிளம்பர், ஸ்டெனோகிரா பர், வெல்டர் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 901 பேர் தேர்வு செய்யப்பட…

Jobs

வங்கியில் வேலை

வங்கி பணியாளர்களை தேர்வு செய்வதற் ஐ.பி.பி.எஸ். அமைப்பு மூலம் தகவல் தொழில் நுட்ப (ஐ.டி.) அதிகாரி, வேளாண்துறை அதிகாரி, சட்ட அதிகாரி, மார்க்கெட்டிங் அதிகாரி உள்பட பல்வேறு பிரிவுகளில் 710 காலி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பந்தப்பட்ட துறை சார்ந்த…

Jobs

அலுவல் சாரா உறுப்பினர் பதவி

ஆதரவற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம் திருப்பத்தூர், நவ.4: ஆதரவற்ற மகளிர் அலுவல் சாரா உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆதரவற்ற பெண்கள் சமூகத்தில் பாதுகாப்புடன் வாழ்வதற்காக…