தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
ராணிப்பேட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 11, 25-ந் தேதிகளில் நடக்கிறது. ராணிப்பேட்டை, நவ.7- தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலை வாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் வருகிற 11-ந்…