டிரைவர்கள் மற்றும் கிளினர்கள் தேவை

முத்தாயம்மாள் நாமக்கல், தாத்தையங்கார்பேட்டை, வேலகவுண்டம்பட்டி, சோளசிராமணி, கரூர், பவானி, பைத்தூர், ஆத்தூர், சேலம், ஓமலூர், காடையாம்பட்டி, பூலாம்பட்டி ஆகிய வழிதடங்களுக்கு மேற்கண்ட ஊர்களில் இருப்பிடமாக கொண்டு வசித்து வரும் நபர்கள், பஸ், லாரி, கார், வேன், ஆகியவை இயக்க டிரைவர்கள் மற்றும் கிளினர்கள் தேவை.

காலை,மதியம் உணவுடன் கூடிய தகுதிக்கேற்ற சம்பளம் வழங்கப்படும் மேலும் விபரங்களுக்கு நேரில் அணுகவும்.தொடர்புக்கு 88700 14437, 88700 14537 பொறியியல் கல்லூரி இராசிபுரம் – 637 408, நாமக்கல் மாவட்டம். டிரைவர்கள் தேவை

(Visited 10034 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 3 =