பணியிடங்கள் விவரம்:1. Junior Technician (Technical): 30 இடங்கள்2. Junior Technician (Control): 38 இடங்கள்3. Junior Technician (Machine): 4 இடங்கள்4. Junior Technician (Design): 2 இடங்கள்5. Junior Technician (CSD): 5 இடங்கள்6. Junior Technician (Electrical): 2 இடங்கள்7. Junior Technician (Electronics): 2 இடங்கள்8. Junior Technician (Store): 2 இடங்கள்மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு வயது: 18 முதல் 25க்குள். ஓபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும் அதிகபட்ச வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும். கல்வித்தகுதி, இடஒதுக்கீட்டு உள்ளிட்ட விவரங்கள் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.சம்பளம்: ரூ.18,780-67,390.கட்டணம்: பொது/பொருளாதார பிற்பட்டோர்/ ஓபிசியினருக்கு ரூ.600/- எஸ்சி/எஸ்டி/ மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.200/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.www.ispnasik.spmcil.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 8.11.2022.