ஊர்காவல் படையில் ஆள்சேர்ப்பு
காவல் துறை அறிவிப்பு ஊர்காவல் படையில் ஆள்சேர்ப்பு சேலம் மாநகர காலியாக உள்ள ஊர்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்ய காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். விண்ணப்பதாரர்களுக்கான தகுதிகள் : ஆண், பெண் இருபாலரும் 10-வது முடித்திருக்க வேண்டும். 20-வயது முதல்…