இலவச காளான் வளர்ப்பு பயிற்சி
இலவச காளான் வளர்ப்பு பயிற்சி ஈரோடு, நவ.15மத்திய அரசு கிராமப்புற அமைச்சகம் வழிகாட்டுதலின்படி, கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலை யம், தொழில் திறன் பயிற்சிகள் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வர்களுக்கு இலவசமாக அளித்து வருகிறது. அதன்படி தற் போது…