Multiple jobs in textile shop

ஆசியாவின் மிகப்பெரிய ஜவுளி நிறுவனமான தி சென்னை சில்க்ஸ் -ல் பணிபுரிய அனுபவமுள்ள ஆட்கள் தேவை கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் அக்கவுண்ட்ஸ் கேஷியர் பேக்கிங் / டெலிவரி எலக்ட்ரீசியன் சிவில் / ப்ளம்பர் கேண்டீன் மாஸ்டர் தூய்மை பணியாளர்கள் செக்யூரிட்டி குடோன் அசிஸ்டன்ட் சம்பளம் F10000 முதல் F15000 வரை + ஊக்கத்தொகை வழங்கப்படும்.

ESI, PF வசதி உண்டு. உணவு மற்றும் தங்குமிடம் இலவசம் நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: ஆசியாவின் மிகப்பெரிய ஜவுளி சாம்ராஜ்ஜியம் தி சென்னை சில்க்ஸ் Let the celebrations begin! 85, RKV ரோடு, ஈரோடு தொடர்புக்கு: 95000 96692, 99449 39264

(Visited 10063 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − eighteen =