ஹோம் லோன் முகவர்கள் சேர்க்கை அறிவிப்பு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, திருப்பூர் மாவட்டம் முழுவதும் (திருப்பூர், அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி, காங்கேயம், வெள்ளகோவில், மடத்துக்குளம், தாராபுரம், உடுமலைபேட்டை) வீட்டுக்கடன் ஆலோசகர்களின் Home Loan Counsellor (HLC) விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. கட்டிட அமைப்பாளர்கள், முனிசிபல் ஒப்புதல்கள், சொசைட்டி இணைப்புகள் போன்றவைகள் மூலம் வீட்டு கடனுக்கான கோப்புகளை பெற்று தருவதால் கமிஷன் வருமானம் பெறலாம்.
தகுதி • வீட்டுக்கடன்கள், அடமானக்கடன்கள், வாகனக் கடன்கள் / கிரெடிட் கார்டுகள் / டிமேட் கணக்குகள் மற்றும் பிற நிதிச்சார் பொருட்கள் விற்பனையில் முன் அனுபவம் உள்ளவர்கள். • வயது: 18 மற்றும் அதற்கு மேல். • கல்வி: SSLC மற்றும் அதற்கு மேல். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் திறம்பட தொடர்பு கொள்ளக்கூடிய உள்ளூர்வாசிகள். பணிபுரியும் எஸ்பிஐ ஊழியர்களின் நெருங்கிய உறவினர்கள் விண்ணப்பிக்க இயலாது. • தங்களது ஊரில் புகழ்பெற்ற மற்றும் மதிக்கதக்க NSC (அ) ஆயுள் காப்பீடு (அ) மியூச்சுவல் ஃபண்டு முகவர்கள் / அரசு அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டாளர்கள் / CA க்கள் / வரி ஆலோசகர்கள் / எஸ்பிஐ வாடிக்கையாளர் சேவை மைய நிர்வாகிகள் / புகழ்பெற்ற ரியல் எஸ்டேட் தரகர்கள். கட்டிட அமைப்பாளர் பிரதிநிதிகள் போன்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு, அருகிலுள்ள எஸ்பிஐ கிளை/பிராந்திய அலுவலகத்தை தொர்புகொள்ளவும். மேலும் தொடர்புக்கு தொலைபேசி : 8807859319, 6380527346 மின்னஞ்சல்: cmsbdr4.coi@sbi.co.in